முடிந்தவுடன்

img

தேர்தல் முடிந்தவுடன் அதிர்ச்சி தகவல் டெல்டா மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எம்.செல்வராசு கண்டனம்

டெல்டா மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.செல்வராசு கண்டனம் தெரிவித்துள்ளார்.