மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

img

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

திருவண்ணாமலையில் நடைபெற்ற  குறை தீர்வு கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் வராததால், மாற்றுத்திறனாளிகள் முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் அருகில் உள்ள சார ணர் அரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி கள் குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லை.