மாற்றுத்திறனாளி ஊழியர்கள்

img

மாற்றுத்திறனாளி ஊழியர்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் பாரபட்சம் நடவடிக்கை எடுப்பதாக முதன்மைச் செயலாளர் வாக்குறுதி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமையில் மாநில துணைத்தலைவர் பி.எஸ். பாரதி அண்ணா, மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாநில துணைச் செயலாளர் எஸ்.கே.  மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழு தலைமைச் செயலகத்தில் போக்கு வரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனை சந்தித்தது.