பைகள்

img

தடை செய்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதி மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், கடை வீதி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.