பேரா.சோ.மோகனாவுக்கு

img

சமம் மாநில மாநாட்டில் பேரா.சோ.மோகனாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின், சமம் உபகுழு மாநில மாநாடு மதுரையில் அறிவியல் இயக்க மாநி லத் தலைவர் பேரா.சோ.மோகனா தலைமையில் ஜூன் 29 அன்று நடை பெற்றது.