coimbatore தருமபுரியில் ஜூலை 26 முதல் ஆக.4 வரை புத்தகத்திருவிழா நமது நிருபர் ஜூலை 18, 2019 தருமபுரியில் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆக.4 ஆம் தேதி வரை புத்தகத்திருவிழா நடைபெறவுள்ளது.