பி.ஆர்.நடராஜன் எம்.பி. பிரச்சாரம்

img

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி. பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச்செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.