tiruppur திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி இந்த ஆண்டும் சரிவு நமது நிருபர் ஏப்ரல் 2, 2019 திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.