பினராயி அரசு

img

கேரள வரலாற்றில் புதிய அத்தியாயம்.... பினராயி அரசு மீண்டும் பதவியேற்றது.....

அமைச்சரவையில் பினராயி விஜயன் உட்பட 16 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்......

img

பினராயி அரசு இன்று பதவியேற்பு..... அமைச்சரவையில் 17 புதுமுகங்கள்.....

இரண்டு பெண்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் கே. ராதாகிருஷ்ணன் அடங்கிய அமைச்சர்களின் பட்டியல் மாநிலக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது......

img

பழங்குடி மக்களுக்கு நிலத்தை உரிமையாக்கிய பினராயி அரசு.... 5 ஆண்டுகளில் 4,768 குடும்பங்களுக்கு 3,869 ஏக்கர்.... வன உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் ஒப்படைப்பு....

10 ஆயிரத்து 944 பேர் நிலமற்றோராக இருப்பதாகவும் அரசு கணக்கிட் டுள்ளது... .