மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர், குளித்தலை பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர், குளித்தலை பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வெள்ளியன்று திருச்சி முசிறி சட்டமன்ற தொகுதி தொட்டியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேடு, அரங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வியாழனன்று திருச்சி துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகலாபுரம், நடுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் புதன்கிழமை திருச்சி முசிறிசட்டமன்ற தொகுதி முசிறி, மேற்கு,கிழக்கு, தா.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட குணசீலம், ஏவூர், நாச்சம் பட்டி, பேரூர், குங்குமபுரம், புதுப்பட்டிஉள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் செவ்வாய் கிழமை திருச்சிமண்ணச்சநல்லூர் சட்டமன்றதொகுதி மண்ணச்சநல்லூர்கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சாண்டார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச் சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று தெருமுனை பிரச்சாரம்
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பாரிவேந்தர், முசிறி கிழக்கு ஒன்றியத்தில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.