பழைய பஸ் பாஸில்

img

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்

பள்ளி மாணவர்கள் பழைய பஸ்பாஸிலே பயணிக்கலாம் என்றுபோக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.கோடை விடுமுறைக்குப் பிறகுதமிழகம் முழுவதும் அரசு, தனியார்பள்ளிகள் ஜூன் 3 திங்கள்கிழமையன்று திறக்கப்படவுள்ளன.