நீங்கள் கம்புகளை எடுத்தால், நாங்கள் கத்திகளை எடுப்போம்....
வாக்குச் சாவடிகளில், மோடி கேமரா வைத்திருக்கிறார், நீங்க ஓட்டு போடலைன்னா கண்டுபிடிச்சுருவாரு; அப்புறம் உங்களுக்கு பிரச்சனைதான்” என்றுபாஜக தலைவர் ஒருவர், வாக்காளர்களை மிரட்டியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.