பணி நிரவல்

img

அண்ணாமலை பல்கலை.யில் பணி நிரவல் ஊழியர்கள் உண்ணாநிலை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.