india நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 43 பேர் பலி நமது நிருபர் ஜூலை 15, 2019 நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு களில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர்.