chennai ‘எடப்பாடி ஆட்சியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை’ நமது நிருபர் மே 26, 2019 திராவிட கோட்டைக்குள் பாரதிய ஜனதாவால் நுழைய முடியவில்லை என்று ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.