thanjavur நிலவேம்பு குடிநீர் வழங்கல் நமது நிருபர் நவம்பர் 4, 2019 பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் ரயிலடி முன்பு நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.