நிதிப்

img

தேர்தல் நிதிப் பத்திரங்களை இப்போதாவது ரத்து செய்க!

2018 மார்ச் 18 அன்று அமலுக்கு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம். ஆளும் கட்சியினர் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நிதி பெறுவதையும் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் மாமூல் வாங்குவதையும் மற்றும் கருப்புப் பணத்தைப் பெறுவதையும் மறைப்பதற்கான சூழ்ச்சிகள் நிறைந்த வெட்கக்கேடான ஒரு திட்டமேயாகும்