delhi நாங்கள் நடத்துவதும் வாழ்வா, சாவா? போராட்டம்தான்... கொரோனாவுக்கு பயந்து தில்லி எல்லைகளை காலிசெய்யும் பேச்சிற்கே இடமில்லை... பாரதிய கிசான் யூனியன் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பேட்டி.... நமது நிருபர் மே 16, 2021 கொரோனா காரணமாகவோ அல்லது பசியின் காரணமாகவோ இறந்தால் கூட எங்களைப் பற்றி அரசு கவலைப்படப் போவதில்லை....