நம்ம டாய்ல்ட்

img

காட்சிப் பொருளாக மாறிய “நம்ம டாய்ல்ட்”

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கமுடியாது” எனக் கூறுவதுண்டு. ஏனென்றால் அவ்வளவு கொடுமையானது அந்த உபாதைகள். இதைக் கருத்தில் கொண்டுதான் மாநகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் கடந்த காலங்களில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுக் கழிப்பறைகளை உருவாக்கின.