chennai மீண்டும் அதிமுகவில் நடிகர் ராதாரவி நமது நிருபர் ஜூன் 13, 2019 முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நடிகர் ராதாரவி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.