chennai ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நமது நிருபர் மே 16, 2019 தமிழ்நாட்டில் ஜூன் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.