chennai துரைப்பாக்கத்தில் மருத்துவ முகாம் நமது நிருபர் அக்டோபர் 3, 2019 இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழக கிளை சார்பில் சென்னை துரைப்பாக்கத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.