covai மோடி அரசின் கொடிய விவசாய சட்டங்களை தீயிட்டுக் கொளுத்துவோம்.... சின்னியம்பாளையம் தியாகிகள் தின கூட்டத்தில் தலைவர்கள் முழக்கம்..... நமது நிருபர் ஜனவரி 10, 2021 போராட்டங்களை தமிழகத்திலும் இடதுசாரிகள் ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு வலுவாக முன்னெடுப்போம்.....