திடீர் மாரடைப்பு

img

பள்ளி வேனை ஓட்டிய போது திடீர் மாரடைப்பு 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் நீத்த ஓட்டுநர்

வேனின் வேகத்தை குறைத்தவாறு, இடதுபக்கமாக வேனை திருப்பிய நிலையில், ஸ்டீயரிங் மீது மயங்கி விழுந்தார்...