jammu-and-kashmir தாராதேவி வனப்பகுதியில் 5வது நாளாக தொடரும் காட்டுத் தீ நமது நிருபர் ஏப்ரல் 24, 2022 சிம்லாவில் உள்ள தாராதேவி வனப்பகுதியில் தொடர்ந்து 5வது நாளாக காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது.