தமிழ்ப் பேரவை விழா

img

சீகன்பால்கு தமிழ்ப் பேரவை விழா

நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் சீகன்பால்கு தமிழ்ப் பேரவை சார்பில் முத்தமிழ் விழா வெள்ளியன்று கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் தலைமை யில் நடைபெற்றது.