coimbatore தமிழ்ப் பல்கலைக்கழக விழா நமது நிருபர் செப்டம்பர் 7, 2019 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழன் அன்று இலக்கியத் துறையில் ஆசிரியர் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை சார்பாக, ஆசிரியர் நாள் விழா துணைவேந்தர் கோ.பாலசுப்ர மணியன் தலைமையில் நடைபெற்றது.