delhi தமிழ்நாட்டைப் பிரிக்கும் திட்டம் இல்லை... கோரிக்கையும் வரவில்லை... ஒன்றிய அமைச்சர் விளக்கம்... நமது நிருபர் ஆகஸ்ட் 4, 2021 தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போதும் ஏதும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை...