kerala தன்பாலின ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி! நமது நிருபர் ஜூன் 1, 2022 பெற்றோர் பிரிக்கப்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் தம்பதியர் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.