தண்ணீர் பஞ்சத்தைப்

img

தண்ணீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் பல கி.மீ. அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.