டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போதை ஆசாமியால் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி மதுக்கடையை மூடவைத்த பிரபல மருத்துவரின் துயரம் தோய்ந்த உணர்ச்சிப் போராட்டம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.