new-delhi டெல்டா வைரஸ்க்கு எதிராக 66 சதவிகித செயல் திறன் கொண்டது சைகோவ் - டி தடுப்பூசி : சைடஸ் கேடிலா நிறுவனம் நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2021 சைகோவ்-டி தடுப்பூசி கொரோனா மற்றும் டெல்டா வைரஸ்க்கு எதிராக 66% செயல்திறன் கொண்டது என சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.