india 10 ஆண்டுகளாக செய்தியாளர்களை சந்திக்காத பிரதமர் மோடி நமது நிருபர் ஜனவரி 4, 2024 இந்திய பிரதமராக இருப்பவர் செய்தியாளர்களை சந்தித்து நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.