செங்கல்பட்டில் மின் ஊழியர்கள்

img

காலிப்பணியிடங்களை நிரப்புக செங்கல்பட்டில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 மின்வாரியத்தில் காலியாகவுள்ள துப்புரவு ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியு றுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.