சிறந்த எம்பியாக ‘திருமா’

img

சிறந்த எம்பியாக ‘திருமா’ முத்திரை பதிப்பார் சிதம்பரம் கூட்டத்தில் கே .பாலகிருஷ்ணன் புகழாரம்

சிதம்பரம் மக்களை தொகுதியில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  பானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.