சர்வதேச கருத்தரங்கம்
சர்வதேச கருத்தரங்கம்
பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பில் பரணி வித்யா லயா பள்ளியில் இணைய விளையாட்டுகளால் மாண வர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த சர்வதேச கருத்த ரங்கம் புதனன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை வகித்தார்.