சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சீர்மிகு நகரம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் துவக்கி வைத்தார். கருத்தரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.குழந்தைவேலு உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.