சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வுக்கு விரைவில் வர உள்ள நிலையில், பொது மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக் கைகளை மனுக்களாக அளிக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரி யம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2018 - 2020 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு திருவள்ளூர் மாவட்ட த்தில் விரைவில் கூடுகிறது.