கோடைக்கால திருவிழா

img

ஐபிஎல் பரிசுத்தொகை பாதியாகக் குறைப்பு

இந்தியாவில் கோடைக்கால திருவிழா என அழைக்கப்படும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடராக உள்ளது.