கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வேலவன் நகரில் வசித்தவர் ராஜாமணி (75). இவர் சிதம்பரம் திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சம்பந்தமூர்த்தி என்பவரிடம் கடந்த 20 மாதத்திற்கு முன்பு ரூ. 1 லட்சம்கடன் வாங்கியுள்ளார்.