கூட்டணியை

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெறச் செய்வீர்! திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வேண்டுகோள்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து அதன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

img

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து அதிமுக மகளிர் அணியினர் திமுகவில் இணைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி பகுதி அதிமுக மகளிர் அணிநிர்வாகிகள் நூறு பேர், திமுக முன்னாள்பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார் தலைமையில் மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து திமுகவில் இணைந்தனர்.

img

பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறைகூவல்

பாஜக- அதிமுக கூட்டணியை 40 தொகுதியிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறைகூவல் விடுத்தார்

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து விவசாயத் தொழிலாளர்கள் தீவிர பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் பகுதியில் செவ்வாயன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

img

அதிமுக- பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்

பாஜக கூட்டணியைவீழ்த்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்

;