கூட்டணி அரசாங்கம்

img

மோடி அழிக்க நினைத்த திட்டம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது - அ.அன்வர் உசேன்

2005ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருந்தபொழுது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம்.