கூடைப்பந்து விளையாட்டில்

img

கூடைப்பந்து விளையாட்டில் ஜொலிக்கும் அரசுப்பள்ளி மாணவிகள்

வாய்ப்பு கிடைத்தால் வானமும் வசப்படும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளனர் அரசுப்பள்ளி மாணவிகள். வறுமையில் உழலும் மாணவிகளின் விளையாட்டு திறமையை அறிந்து வாய்ப்பை உருவாக்கி கொடுத்தவர் ஸ்டிக்கர் கடை நடத்தும் வியாபாரி என்பது மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.