கூடாரமான நடராஜர் ஆலயத்தை

img

தீட்சிதர்களின் கொள்ளை கூடாரமான நடராஜர் ஆலயத்தை கையகப்படுத்துக தமிழக அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் அந்த ஆலயத்தை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.