குடிநீர் பஞ்சம் இல்லையாம்

img

குடிநீர் பஞ்சம் இல்லையாம் பற்றாக்குறை தானாம்: அமைச்சர் நகைச்சுவை

கவியரசு கண்ணதாசனின் 93ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்  படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.