modi மத்திய அரசின் கல்வி மறுப்புக் கொள்கை நமது நிருபர் ஜூலை 30, 2020 புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. கல்வி என்பது தற்போது பொதுப் பட்டியலில் உள்ளது.