கல்வி உரிமை எழுச்சி மாநாடு

img

புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறும் வரை போராடுவோம்

மத்திய மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை முற்றாக திரும்பப்பெறும் வரை போராடுவோம் என திருச்சியில் நடை பெற்ற தமுஎகச மாநாடு முழக்கமிட்டது