தங்கத்தின் விலை தொடர்ந்து அதி கரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கோவையில் புதனன்று ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயி ரத்து 120க்கு விற்பனை செய்யப்பட்டு வரு கிறது.