எல்.ஐ.சி.பங்குகளை தனியாருக்கு விற்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து எல்.ஐ.சி ஊழியர் சங்கம் எல்.ஐசி.அதிகாரிகள் சங்கம் எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் எல்.ஐ.சி.முகவர்கள் சங்கம் எல்.ஐ.சி.ஓய்வு ஊதியர் சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து கும்பகோணம் எல்ஐசி கிளை-1, 2 அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.