எடப்பாடி ஆட்சி

img

தேர்தலுக்கு பிறகு மோடி, எடப்பாடி ஆட்சி இருக்காது தருமபுரியில் கி.வீரமணி பேச்சு

தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜக ஆட்சி இருக்காது. தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருகாது என தருமபுரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்